ஆற்றில் மணல் அள்ளிய போது கிடைத்த 200 கிலோ நந்தி சிலை-ஆற்றில் தண்ணீர் வருவதால் மீண்டும் மூழ்கும் நிலை

திருச்சி மாவட்டம் திருவாசி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளிய போது 200 கிலோ எடையுள்ள நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2018-07-25 07:11 GMT
திருச்சி மாவட்டம் திருவாசி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளிய போது 200 கிலோ எடையுள்ள நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. மணல் அள்ளியவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் சிலையை ஆற்றின் கரையிலேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர்  திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து,நந்தி சிலை மீண்டும் நீரில் மூழ்கும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்