ஓணம் பண்டிகைக்காக, திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு... டிக்கெட் கட்டணமும் பன்மடங்கு உயர்வு...
காவிரியில், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி, தமிழக அரசு வழக்கு... காவிரி ஆணையம் வரும் 1-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...
ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள்...சனாதன கொள்கை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...
தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசத்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் விஜயகாந்த்...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, நீதிக்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும், அதிமுக பலமாக இருக்கிறது என்றும் ஈ.பி.எஸ். கருத்து...தொண்டர்களிடம் கருத்து கேட்டு அடுத்த கட்ட முடிவு என ஓ.பி.எஸ். பேட்டி...
போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..........முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை....
"அமைதியான மாநிலத்தில் தான் வளர்ச்சி இருக்கும்..." - நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
லடாக் மக்களின் அரசியல் குரல் நசுக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு...இதுகுறித்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் பேச உள்ளதாகவும் தகவல்...
பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை...சந்திரயான்-3 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுகிறார்...
பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் மிக உயரிய விருது..."The Grand Cross of the Order of Honour" விருது வழங்கி கவுரவித்தார் கிரீஸ் நாட்டு அதிபர்...
"இந்தியா, கிரீஸ் இடையிலான உறவு பழமையானது, வலுவானது"