விளையாட்டு நிகழ்வுகளில் மது விவகாரம்... "உரிமம் ரத்து.." ஹைகோர்ட்டில் அரசு அதிரடி

Update: 2024-02-12 09:00 GMT

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களை விநியோகிக்க கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே சிறப்பு உரிமம் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்