தமிழகத்தில் 30 சதவீத வாக்கு வாங்க முடியும் என்றால் அதிமுகவுடன் பாஜக எதற்கு கூட்டணி வைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.