தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் நடந்த திடீர் மாற்றம்

Update: 2024-09-27 05:37 GMT

நடிகர் விஐய்யின் தமிழக வெற்றி கழகம் நடத்தும் முதல் மாநாடு அடுத்த மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான காவல்துறை நேற்று இரவு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பிரமாண்ட போஸ்டர் தயார் செய்து, மாநாடு நடைபெற உள்ள திடல் பகுதியில் ஒட்டினர். தொடர்ந்து மாநாடு நடைபெறு பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்