- ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக் கொள்ளும் பெண்
- "அதிமுகவை 4 ஆக பிரித்து இரட்டை இலை சின்னத்துக்கு அடித்து கொள்கின்றனர்"
- "ஜெயலலிதாவின் மகள் என்கிற முறையில் அவரது சொத்துக்களுக்கு உரிமை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்"
- "இரட்டை இலையுடன் கூடிய, இரட்டை ரோஜா சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கேட்டு இருக்கிறேன்"
- "நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம், நான் தேனியில் போட்டியிடுகிறேன்"