கிரிமினல் சட்டங்களை எதிர்த்து டெல்லிக்கு கிளம்பிய தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் | Thiruma

Update: 2024-07-26 17:20 GMT

மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்பு பேசிய அவர், வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று பாஜக அரசு 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்றும், சந்தர்ப்பம் கிடைத்தால் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்