ஆளுநர்கள் இனியாவது திருந்தினால் பரவாயில்லை என அமைச்சர் துரைமுருகன் கருத்து கூறியுள்ளார். மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.