வேகமெடுத்து வரும் புயல்..எதைப்பற்றியும் யோசிக்காமல் நேரடியாக களத்துக்கு வந்த அமைச்சர்.

Update: 2023-12-02 11:05 GMT

சென்னையில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீரை உடனே அகற்றுவது தான் அரசின் திறன் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கொளத்தூர் தொகுதியில் 27 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெருந்தொகை செலவு செய்ததால் தான், முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்