"கருணை அடிப்படையில் வேலை" பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்

Update: 2023-08-04 07:10 GMT

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்

Tags:    

மேலும் செய்திகள்