கூட்டணிக்கான முதல் அச்சாரமா? - ஜெயக்குமார் கையை பிடித்து சீமான் சொன்ன வார்த்தை
சென்னையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சந்தித்தனர். இப்போதைக்கு பேச வேண்டியது நீங்களும், நானும் தான் என, சீமான் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.