நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து தானும் போட்டியிடுவேன் என்றும், மோடி போட்டியிடாவிட்டால் தானும் போட்டியிட மாட்டேன் என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.