#JUSTIN || சரத்குமார் கைக்கு வந்த அதிகாரம் - `இனிமே தான் ஆட்டமே'

Update: 2024-02-02 06:59 GMT

தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்

நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தலைவர் சரத்குமார் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதன் நேரடிக்காட்சிகள்.

இடம் : தி.நகர்.

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார

பின்னர் அதிமுக சேர்ந்தார். பின்னர் அவர் அதிமுகவிலிருந்து விலகி 31 ஆகத்து 2007 அன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்

இக்கட்சி 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர்

Tags:    

மேலும் செய்திகள்