"கட்சியும் தூங்கிட கூடாது... தொண்டர்களும் தூங்கிட கூடாது" ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு
பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும் என்ற தெளிவான முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.