#BREAKING || ஆம்னி பேருந்துகளுக்கு காத்திருக்கும் செக்..."இனி தப்பவே முடியாது"

Update: 2024-06-14 08:08 GMT

"வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் செவ்வாய்க்கிழமை ஓடினால் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும்" - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

மீண்டும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களாக மாற்றும் வரை பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை

Tags:    

மேலும் செய்திகள்