"எக்காரணத்தை கொண்டும் என்.எல்.சி. நிறுவனத்தை இழுத்து மூட கூடாது " - CPM மாநில செயலாளர் கொந்தளிப்பு....
எக்காரணத்தை கொண்டும் என்.எல்.சி. நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.