வெள்ள நிவாரண தொகை...உடனடியாக ஒதுக்க கோரி விரையும் எம்பிக்கள்...முதல்வர் சொன்ன தகவல்...
- தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி,
- தமிழக அனைத்துக்கட்சி எம்பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.