#BREAKING || இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு பறந்த கடிதம்... பரபரக்கும் அரசியல் களம்
#BREAKING || இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு பறந்த கடிதம்... பரபரக்கும் அரசியல் களம்
இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
"வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள்"
"தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன"
"இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம்"
"தேர்தல் ஆணையத்தை பொறுப்புடன் நடத்துவதற்கும் குரல் எழுப்புவது நமது கூட்டுக் கடமையாகும்"