"பாஜகவில் இணைந்தது... போய் மூட்டை தூக்கி பிழைப்பேன், எனக்கு ஆசை இருக்காதா..." திடீரென சீரியஸான சரத்
விருதுநகர் தொகுதியில் தனது மனைவி ராதிகாவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சரத்குமார், பாஜகவில் இணைந்தது ஏன் என விளக்கமளித்து பேசியதை மைக் கச்சேரியில் பார்க்கலாம்.