"கேலியாகப் பேசி அமைச்சர் பதவிக்கான தரத்தை குறைத்து விட்டார்" - அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு பேச்சு

Update: 2023-12-24 16:36 GMT

கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை தொடக்க விழா, கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த ரயில் சேவை, வேலை நிமித்தமாக தினந்தோறும் கோவை-பொள்ளாச்சி இடையே செல்லும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்