"சாதி, மத பிரச்சினையை தூண்டி.. அழிக்க முயற்சி" - கனிமொழி MP கடும் குற்றச்சாட்டு

Update: 2024-02-06 13:29 GMT

மாநிலங்களின் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு சிதைத்து வருவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதை தற்போது பார்ப்போம்..

Tags:    

மேலும் செய்திகள்