`விஷ சாராய விவகாரம்' - பேரவையில் பரபரப்பு கிளப்பிய பாமக MLA-க்கள்

Update: 2024-06-21 12:00 GMT

விஷ சாராய விவகாரம்' - பேரவையில் பரபரப்பு கிளப்பிய பாமக MLA-க்கள்

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, விஷ சாராயம் உடனே உயிரை பறிப்பதாகவும் , மது கொஞ்சம் கொஞ்சமாக உயிரை பறிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். தமிழ்நாட்டில், முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என ஜி.கே.மணி வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்