JustIn || மனைவியோடு ஆஜரான விஜயபாஸ்கர் - “மீண்டும்“ அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்

Update: 2023-08-29 06:30 GMT

விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக உத்தரவு/புதுக்கோட்டை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக உத்தரவு, இன்று விஜயபாஸ்கர், அவரது மனைவி புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் மீண்டும் ஆஜராக உத்தரவு, அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு, கடந்த மே 22ம் தேதி 216 பக்க குற்றப்பத்திரிகை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது/இன்று விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் மீண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி ஆஜராக உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்