#JUSTIN : "டிடிவி தினகரன்... திவால் தினகரன்.." - ED வழக்கில் எண்டு கார்டு | TTV Dinakaran

Update: 2023-08-11 15:59 GMT

டிடிவி தினகரன் அன்னிய செலாவணி வழக்கு முடித்து வைப்பு/கோப்புக்காட்சி/"தன்னை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது"/டிடிவி தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்/அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக 1998ம் ஆண்டு அமலாக்கத்துறை ரூ.31 கோடி அபராதம் /இந்த உத்தரவை அன்னிய செலாவணி மேல்முறையீட்டு வாரியம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உறுதி செய்தன- மனுதாரர்/இருப்பினும் அபராத தொகையை வசூலிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை - மனுதாரர் பார்த்திபன்

Tags:    

மேலும் செய்திகள்