#Breaking : "அட்மின் இல்லை நான் தான்.." ஹை-கோர்ட் படியேறிய எச்.ராஜா... பேரிடியை இறக்கிய நீதிபதி
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கு/சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா மனு/விசாரணையை சந்திக்க வேண்டும் என எச்.ராஜாவிற்கு அறிவுறுத்திய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது /2018ம் ஆண்டு பெண்கள் குறித்தும், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும் எச்.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாக புகார்////3/விசாரணையை சந்தித்தே ஆக வேண்டும் - எச்.ராஜாவின் மனு தள்ளுபடி