தமிழ் மாநில காங்கிரசை வலுவாக்க 120 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பயனிப்பதாகவும் அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.