பரபரப்பை கிளப்பிய சர்ச்சை - கண்சிவந்த ஈபிஎஸ்

Update: 2024-09-07 02:35 GMT

சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய நபரை பேச அனுமதித்தது எப்படி? என்றும், அவர், மாற்றுத்திறனாளிகளை

அவமதிக்கும் வகையில் பேசியது கண்டனத்துக்குரியது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசின் செல்வாக்கின் காரணமாக பள்ளிகளில் சர்ச்சை கருத்தை அவர் தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஈபிஎஸ், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தவர் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்