ஃபிஜியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாவில் உள்ள மாளிகையில், ஃபிஜி அதிபர் ராட்டூ வில்லியம் வரவேற்றார். இந்தியா-ஃபிஜி இடையிலான நல்லுறவை மேலும் வலுப்பெறச் செய்வது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். முன்னதாக, பெண்கள் பாரம்பரிய நடனமாடி குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.Droupadi Murmu