பாஜகவிடம் இருந்து அதிமுக பிரிந்ததை வரவேற்றுள்ள மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் சுமூகமான ஒரு முடிவு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.