"திமுக ஃபைல்ஸ்-2.. 9 அமைச்சர்களின் பினாமி சொத்துகள்.." - கரு.நாகராஜன் பரபரப்பு தகவல்கள்
தமிழக ஆளுநரிடம் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் புகார்கள் குறித்த ஆவணங்களை அளித்திருப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறினார்.