#Breaking : கோர்ட் படியேறி செந்தில் பாலாஜிக்கு ஷாக்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Senthil Balaji
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி/சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு//////1/செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி