திமுக கூட்டணியில் கடந்த தேர்தலை விட அதிக சீட்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு கேட்போம் என அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் மோடி வழங்கவில்லை என்றும், அது முறை கிடையாது என்றும் கூறினார். திமுக- காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவது தவறு என்றால், அதிமுக பாஜக கூட்டணிக்கு சீமான் ஒட்டு போட சொல்கிறாரா என கேள்வி எழுப்பினார். எனவே, இதன் மூலம் பூனைகுட்டி வெளியே வந்து விட்டது எனவும் கூறினார்
"Punai kutti come out" - KS Alagiri pissing off the seaman