"கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு சதி" | Central Government | BJP | Modi | Thanthitv

Update: 2024-07-24 11:56 GMT

கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க, மத்திய அரசு அமலாக்கத்துறையை மீண்டும் பயன்படுத்த தொடங்கியிருப்பதாக, முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்