ஜெயலலிதா பெயரில் வங்கி கணக்குகள் - தோண்டி எடுக்க சொன்ன நீதிபதி

Update: 2023-11-16 14:03 GMT

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவன சொத்துக்களின் பட்டியலை சந்தை மதிப்பின் அடிப்படையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்