அண்ணாமலை பரபரப்பு பதிவு | Annamalai | BJP | Thanthitv

Update: 2024-08-25 16:17 GMT

அதில், கடந்த ஆண்டு சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்று கூறியவர்கள் இந்தாண்டு முருகனுக்கு விழா எடுத்துக் கொண்டிருப்பதாகவும், 2 நிகழ்வுகளிலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்...

மக்களின் கோபத்தை உணரும் போதெல்லாம் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கும் எனவும், இவற்றையெல்லாம் முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை திமுகவினர் மறக்க வேண்டாம் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்