"அண்ணாமலைக்கு எந்த உரிமையும் கிடையாது" - அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

Update: 2023-09-15 15:24 GMT

தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் குறைவான விலைக்கே விற்கப்படுவதாகவும், விலை உயர்வு குறித்து பேச தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்