எமர்ஜென்சி காலத்தில், இந்திரா காந்தி தவறு செய்தபோது அவரை வெளியேற்றியது அரசியல் கட்சிகள் அல்ல... மக்கள் இயக்கம் தான் என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.