தண்டனை நிறுத்தி வைப்பு
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு...
முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு...
வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி என காங்கிரஸ் கருத்து...
என்ன நடந்தாலும், தன்னுடைய கடமை ஒருபோதும் மாறாது என ராகுல்காந்தி உறுதி...
அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு
ராகுலின் தகுதி நீக்கம் ரத்தாகுமா?
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்படுமா? என்பது பற்றி, சட்ட வல்லுநரின் கருத்துகளை கேட்டறிந்தோம்... தகவல்களை விவரிக்கிறார்கள் செய்தியாளர்கள் வெங்கடேசன் மற்றும் ராஜா...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதனிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவினரை விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். செய்தியாளர் சதீஷ்முருகன் வழங்கிய தகவல்கள் இவை...
விவசாயிகள் வேதனை
தண்ணீர் வரத்து இல்லாததால் நாகை, திருவாரூரில் கருகும் நிலையில் நெற்பயிர்கள்...
இவர்கள் கேரள மாநிலம் வண்டிபெரியாரில் தங்கிய விடுதியில் விசாரித்த போது, இந்த உறுப்புகளை பத்தனம்பதிட்டா மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.இதை பற்றி போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்ததில் இந்த உடல் உறுப்புகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என பூஜை செய்து எடுத்து வந்ததாக முதற்கட்ட தகவல்.
தேனி சிவசபாபதி
மனித உடல் உறுப்புகளை கேரளாவில் இருந்து தேனிக்கு கடத்தி வந்த மூன்று பேரை காவல்துறையில் பிடித்து விசாரணை