"நம்பர் ஒன் முதலமைச்சர் பட்டம் - சாதாரண விஷயமல்ல" - ஜெயம் ரவி புகழாரம்!

சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு தொடக்க விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி பேசுகையில்...

Update: 2022-04-09 08:09 GMT
சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு தொடக்க விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்