"கெஜ்ரிவாலுடன் இணைந்து ஆய்வு செய்யப்போகிறேன்" - ஸ்டாலின் புதிய தகவல்

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார்.

Update: 2022-03-31 16:22 GMT
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார். அதன் பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின்.

Tags:    

மேலும் செய்திகள்