ஆந்திராவில் சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்பு - பிரதமருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்

சட்டவிரோதமாக ஆந்திராவில் அரசியல் கட்சித் தலைவர்கள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் இது தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-08-17 07:57 GMT
சட்டவிரோதமாக ஆந்திராவில் அரசியல் கட்சித் தலைவர்கள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் இது தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவில் நடைபெற்று வரும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அரசியல்வாதிகள் தவிர வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொலைபேசி உரையாடல்களையும் ஒட்டுக் கேட்பதாக சந்திரபாபு நாயுடு அந்த கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார் உள்ளார். சட்டவிரோதமாக நடைபெறும் இந்த செயல் தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு பிரதமரை அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்