பிரதமர் மோடிக்கு அரசியல் அமைப்பு சட்ட புத்தகம் : அமேசான் மூலம் அனுப்பியது காங்கிரஸ் கட்சி

பிரதமர் மோடிக்கு அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை அனுப்பி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, நேரம் கிடைத்தால் அதை படித்து பாருங்கள் என்று பிரதமருக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளது.

Update: 2020-01-27 02:40 GMT
பிரதமர் மோடிக்கு அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை அனுப்பி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி,  நேரம் கிடைத்தால் அதை படித்து பாருங்கள் என்று பிரதமருக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளது. அமேசான் மூலம் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை ஆர்டர் செய்து பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, அது விரைவில் பிரதமரை சென்றடையும் என்று குறிப்பிட்டுள்ளது. புத்தகம் ஆர்டர் செய்ததற்கான  ரசீதை காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்