தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் இல்லை - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் இல்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் இல்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஓசூரில் நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வாழ்வுரிமை கட்சி தேர்தலை புறக்கணிக்கிதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்ன்ற கட்சியோ அல்லது தேர்தலில் பங்கெடுக்காத கட்சியோ அல்ல என்று கூறினார். நோட்டாவிற்கு வாக்களிப்பது குறித்த பிரச்சாரத்தையும், ஒட்டு கேட்டு வரும் ஏமாற்று அரசியல்வாதிகளை சிறை பிடியுங்கள் போன்ற கருத்துகளை முன்வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.