மத்திய அமைச்சருடன் சி.வி.சண்முகம் சந்திப்பு

தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் டெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்-ஐ சந்தித்து பேசினார்.

Update: 2019-01-02 01:55 GMT
தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் டெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்-ஐ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுக எம்பி.க்கள் உடனிருந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி வலியுறுத்த இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்