"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பா.ஜ.க. ஆதரவு" - சம்பித் பாத்ரா

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-15 05:30 GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா தெரிவித்துள்ளார். மத்திய சட்ட ஆணையத்திடம் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா அளித்த கடிதத்தில், 11 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக எந்த தகவலும் இடம் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்