பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா?...பெற்றோரை சோதனை செய்த பிறப்புறுப்பு - இடியை இறக்கிய ஐகோர்ட்

Update: 2023-08-10 07:46 GMT

4 வயது குழந்தைக்கு பாலியல் அறுவை சிகிச்சை செய்வது, அந்த குழந்தையின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதுகேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தெளிவற்ற பிறப்புறுப்பு கொண்ட தங்களது 4 வயது குழந்தைக்கு, பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அதில் மைனருக்கு சம்மதமின்றி பாலியல் அறுவை சிகிச்சை செய்வது, அந்த குழந்தையின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்