"மாநில அரசுகளை கலைக்க, ஆட்சியை நீட்டிக்க.." ஒரே நாடு ஒரே தேர்தல்..' - ஒரே கல்லில் 2 மாங்காய்..!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக மத்திய அரசு ஆய்வு குழுவை அமைத்திருக்கும் சூழலில், இத்திட்டம் சாத்தியமாகுமா...? இதிலிருக்கும் சவால்கள் என்ன...? என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு