தடையை மீறினால் இது தான் நடக்கும்...மீனவர் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி ....

Update: 2023-07-29 01:39 GMT

கேரள மாநிலம் திருச்சூரில், மீன்பிடி தடைக்காலத்தில் அரசு உத்தரவை மீறி சுமார் 1,200 கிலோ அயிலை வகை மீன்களை பிடித்த மீனவர்களை எச்சரித்த அதிகாரிகள், மீண்டும் மீன்களை கடலில் கொட்டச்செய்தனர். அழிக்கோடு பகுதியில் தடையை மீறி மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர்மீன்வளத்துறை அதிகாரிகள், 10 சென்டிமீட்டருக்கும் குறைவான நீளமுள்ள அயிலை களை மடக்கி பிடித்த மீன்களை மீண்டும் கடலில் விட செய்தனர். இதுபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்