"ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபை தரிசனம்" - அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
திமுக அரசின் நடவடிக்கையால் சிதம்பரம் நடராஜர் கோயி்ல் ஆனி திருமஞ்சன விழாவிலும் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மேற்குமாம்பலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்..