புரட்டியெடுக்கும் கனமழை - புரண்டோடும் வெள்ளம் - கோர முகம் காட்டும் இயற்கை

Update: 2024-07-20 13:40 GMT

இந்தியா கேட் பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது... கடல் சீற்றத்துடன் காணப்பட்டது... கனமழையைத் தொடர்ந்து நாக்பூரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்தன... வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்... பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில் ஆட்டோவில் செல்லலாம் என்றால் கூட அதிக கட்டணம் கேட்பதாக மக்கள் கவலை தெரிவித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்